நேற்று இரவு எமது ஊரைச்சேர்ந்ட சில பள்ளி நிர்வாக அங்கத்தவர்கள் , உலமாக்கள், புத்திஜீவிகள், ஊர்நலன் விரும்பிகள் இணைந்து " எமது ஊரில் தற்போது அதிகரித்துவரும் இளைஞ்சர்கறது ஒழுக்க சீர்கேடுகள், அதற்கான காரணம், அவற்றை எவ்வாறு நிறுத்துவது, எதிர்கால தலைவர்களை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று muslim studies ladies circle " இலே நடைபெற்றுள்ளது மிஹவும் வரவேற்கதக்கது.
இது வெற்றிகரமாக அமைவதற்கு எல்லாம் வல்ல இறைவனைப்புகல்ந்து பிரார்த்திப்போம்.
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteமாஷாஅல்லாஹ் நிச்சயம் செய்யவேண்டிய விடயம். நல்ல எண்ணங்களை நிச்சயம் நிறைவேற்றுவான்
every people should correct their family first.
ReplyDeletethrough this we should build a nice and calm area...